செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்... Sep 18, 2024 591 திருத்தணி பேருந்து நிலையத்தில் பயணிகள் 3 பேரிடம் செல்ஃபோன்களை பறித்து விட்டு கழிவறைக்குள் சென்று பதுங்கிய திருடனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். பயணிகளிடம் செல்ஃபோன் திருடியதா...